🌐 மொழி
'Olelo Hawai'iAfaan Oromoobahasa IndonesiaBrezhonegCebuanoChamorroChichewachiShonaChongthuCiyawoDanskDeutschEestiEnglishEspañolEsperantoeʋegbeFrançaisHausaHrvatskiIgboIlocanoItalianoKikuyuKiswahiliKiyombiKreyòl AyisyenLatinaLatviešulietuviųLingálaLugandaMagyarMahasuiMāoriNederlandsNorskPohnpeianPolskiPortuguêsQach’abelRomaniRomânăSetswanaShqipsrpski jezikSuomiSvenskaTagalogTiếng ViệtTonganTwiTürkçeYorùbáÍslenskaČeštinaбеларускаяБългарскиРусскийУкраїнськаעבריתئۇيغۇرچەاردوالعربيةفارسیكوردی سۆرانیअहिराणी‎नेपालीभद्रवाही‎मराठीमानक हिन्दी‎संस्कृत भाषाहरियाणवी‎অসমীয়াবাংলাਪੰਜਾਬੀગુજરાતીଓଡ଼ିଆ‎தமிழ்తెలుగుಕನ್ನಡമലയാളംไทยဗမာἙλληνική中文日本語한국어+ அனைத்து மொழிகள்
See More Jesus
தமிழ்

பொறுமையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? — அஸ்திவாரம் — பைபிள் வினாடி வினா

பைபிள் வினாடி வினா

பொறுமையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? — அஸ்திவாரம் — பைபிள் வினாடி வினா

கீழே உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும், அது கற்பிப்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மதிப்பெண் இறுதியில் தெரியும்.

இது மதிப்பெண் அளிக்கப்படும் வினாடி வினா. உங்கள் ஊழிய அங்கீகாரச் சான்றிதழுக்கான தகுதியைப் பெற இதில் தேர்ச்சி பெறுங்கள்.

யாக்கோபு 1:2-4 — என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான ________ சிக்கிக்கொள்ளும்போது
வைத்தியர்கள்
நாடுகளில்
சோதனைகளில்
மத்தேயு 7:15-16,20 — கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு ________ இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.
பேசின
உயரமாக
எச்சரிக்கையாக
தீத்து 1:10-11 — அநேகர், ________ விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
விசேஷமாக
சந்தோஷமாக
பொறுமையோடு
1 பேதுரு 4:12-13 — பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் ________ அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்
நடுவில்
சீட்டு
வயலில்
1 தெசலோனிக்கேயர் 2:19-20 — எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய ________ வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
தங்கும்படி
விரும்புகிறவர்கள்
இயேசுகிறிஸ்து
பிரசங்கி 4:12 — ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு ________ நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
எதிர்த்து
பிள்ளைகள்
பைத்தியம்
யோபு 5:17-18 — இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை ________ எண்ணாதிரும்.
புது
பதிலாக
அற்பமாக
2 பேதுரு 1:6 — ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு ________, பொறுமையோடு தேவபக்தியையும்
தைரியத்தோடு
பொறுமையையும்
வித்தியாசம்
லூக்கா 8:15 — நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் ________ பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
கடினத்தினாலே
பலவீனத்திலே
பொறுமையுடனே
லூக்கா 21:19 — உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ________ காத்துக்கொள்ளுங்கள்.
ஆத்துமாக்களைக்
மீறுதல்கள்
பாதைகளில்
2 பேதுரு 1:5 — இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு ________, தைரியத்தோடு ஞானத்தையும்,
சமாதானத்தையும்
தைரியத்தையும்
சத்தியத்தையும்
2 பேதுரு 1:7 — ________ சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.
தேவபக்தியோடு
தைரியத்தோடு
கடினத்தினாலே
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 — நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் ________ போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
சத்தியம்
படகில்
காவலில்

← படிப்பிற்குத் திரும்பு