🌐 Language
'Olelo Hawai'iAfaan Oromoobahasa IndonesiaBelarusianBrezhonegCebuanoChamorroChichewachiShonaChongthuCiyawoDanskDeutschEestiEnglishEspañolEsperantoeʋegbeFrançaisHausaHrvatskiIgboIlocanoItalianoKikuyuKiswahiliKiyombiKreyòl AyisyenLatinaLatviešulietuviųLingálaLugandaMagyarMahasuiMāoriNederlandsNorskPohnpeianPolskiPortuguêsQach’abelRomaniRomânăSanskritSetswanaShqipsrpski jezikSuomiSvenskaTagalogTiếng ViệtTonganTwiTürkçeUyghur tiliYorùbáÍslenskaČeštinaБългарскиРусскийУкраїнськаעבריתاردوالعربيةفارسیكوردی سۆرانیअहिराणी‎नेपालीभद्रवाही‎मराठीमानक हिन्दी‎हरियाणवी‎অসমীয়াবাংলাਪੰਜਾਬੀગુજરાતીଓଡ଼ିଆ‎தமிழ்తెలుగుಕನ್ನಡമലയാളംไทยဗမာἙλληνική中文日本語한국어+ அனைத்து மொழிகள்
See More Jesus
தமிழ்

பரிசுத்த வேதாகமம் ஞானத்தைப் பற்றி என்ன சொல்கிறது? — பகுதி 2 — பைபிள் வினாடி வினா

பைபிள் வினாடி வினா

பரிசுத்த வேதாகமம் ஞானத்தைப் பற்றி என்ன சொல்கிறது? — பகுதி 2 — பைபிள் வினாடி வினா

கீழே உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும், அது கற்பிப்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மதிப்பெண் இறுதியில் தெரியும்.

இது மதிப்பெண் அளிக்கப்படும் வினாடி வினா. உங்கள் ஊழிய அங்கீகாரச் சான்றிதழுக்கான தகுதியைப் பெற இதில் தேர்ச்சி பெறுங்கள்.

1 இராஜாக்கள் 3:9 — ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை ________ இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
பட்டயத்தால்
தீமை
சத்தியம்
நீதிமொழிகள் 2:6 — யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் ________ வரும்.
புத்தியும்
பிரியம்
திராட்சைரசம்
1 கொரிந்தியர் 1:25 — இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய ________ எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது.
பலவீனம்
சாந்தமுள்ள
ஆறுதலும்
1 கொரிந்தியர் 3:19 — ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய ________ பிடிக்கிறாரென்றும்
தந்திரத்திலே
கீழ்ப்படியாத
வித்தியாசம்
யாக்கோபு 3:17 — பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு ________ சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.
எதுவரைக்கும்
பிரியமான
சமாதானமும்
கொலோசெயர் 2:3 — அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய ________ அடங்கியிருக்கிறது.
பரிசுத்தவான்கள்
எல்லையாகிய
பொக்கிஷங்களெல்லாம்
நீதிமொழிகள் 3:13 — ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், ________ சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
செல்வந்தன்
புத்தியைச்
பெருமையையும்
யாக்கோபு 3:13 — உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய ________ தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும்.
பைத்தியமாக
சாந்தத்தோடு
கீழ்ப்படிதல்
சங்கீதம் 111:10 — யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ________ செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
கற்பனைகளின்படி
மீறுதல்கள்
பாதைகளில்
பிரசங்கி 4:12 — ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு ________ நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
எதிர்த்து
பைத்தியம்
பிள்ளைகள்
மத்தேயு 12:42 — தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் ________ வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
அன்பு
நியாயம்
கேட்க

← படிப்பிற்குத் திரும்பு