கலாத்தியர் 5:23 — ________, இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.
சாந்தம்
பரிபூரணம்
வித்தியாசம்
நீதிமொழிகள் 16:32 — பலவானைவிட ________ சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
மீட்கும்
தாகமாக
நீடிய
1 பேதுரு 1:13 — ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து ________ உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:6 — ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், ________ தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.
கீழ்ப்படிகிறதே
பாதாளத்தில்
விழித்துக்கொண்டு
1 தெசலோனிக்கேயர் 5:8 — பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் ________, இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.
கண்ணியில்
மார்புக்கவசத்தையும்
திருடன்
1 கொரிந்தியர் 6:12 — எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் ________ இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
இரகசியத்தை
தகுதியாக
விக்கிரக
ரோமர் 6:12 — ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, ________ உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.
மரணத்திற்குரிய
இயேசுகிறிஸ்து
வைராக்கியம்
தானியேல் 1:8 — தானியேல் ராஜா குறித்திருக்கிற உணவினாலும் அவர் குடிக்கும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்செய்துகொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி ________ தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
ஆதியாகமம் 39:9 — இந்த ________ என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாக இருப்பதால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்கும்போது, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி” என்றான்.