1 இராஜாக்கள் 21:1-4 — இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்திற்கு யெஸ்ரயேலிலே ________ ராஜாவாகிய ஆகாபின் அரண்மனையின் அருகில் ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது.
பாகாலின்
தீருவின்
சமாரியாவின்
1 இராஜாக்கள் 21:7 — அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் ________ நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
விண்ணப்பத்தையும்
மிருகஜீவன்களையும்
திராட்சைத்தோட்டத்தை
1 இராஜாக்கள் 21:20 — அப்பொழுது ________ எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
யெரொபெயாமின்
யோசபாத்
ஆகாப்
1 சாமுவேல் 15:24 — அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் ________, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
திரும்பி
அறிந்து
பயந்து
2 பேதுரு 2:15 — செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, ________ குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி
யாபேசின்
நேரியாவின்
பேயோரின்
ஆதியாகமம் 3:6 — அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, ________, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
கொடுப்பேன்
சாப்பிட்டு
சேர்த்து
2 சாமுவேல் 11:2-4 — ஒருநாள் ________ தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.
மாலையில்
செம்மையான
நினைத்து
எபிரெயர் 5:8 — அவர் குமாரனாக இருந்தும், அவர் பட்டபாடுகளினாலே ________ கற்றுக்கொண்டு
கீழ்ப்படிதலைக்
நிச்சயத்தோடும்
வேதனைப்படுத்த
பிலிப்பியர் 2:8 — அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் ________, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
தோட்டக்காரர்கள்
கீழ்ப்படிந்தவராகி
பகுத்தறி
1 பேதுரு 2:22-23 — அவர் ________ செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
நிற்கிற
கேட்கிற
பாவம்
1 கொரிந்தியர் 9:24-25 — பந்தயப் ________ ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
புகழ்ச்சி
பாதையில்
விளக்கு
தீத்து 2:11-12 — ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் ________ அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது.
பிரசங்கி 4:12 — ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு ________ நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
எதிர்த்து
பிள்ளைகள்
பைத்தியம்
1 யோவான் 2:16 — ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் ________ உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.
பெருமையுமாகிய
புரிந்துகொள்
செல்வந்தன்
மத்தேயு 4:8-10 — மறுபடியும், ________ அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
சரீரம்
பிசாசு
தகுதியானவன்
1 கொரிந்தியர் 10:13 — மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் ________ வழியையும் உண்டாக்குவார்.