இரக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? — பாகம் 2 — பைபிள் வினாடி வினா
பைபிள் வினாடி வினா
இரக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? — பாகம் 2 — பைபிள் வினாடி வினா
கீழே உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும், அது கற்பிப்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மதிப்பெண் இறுதியில் தெரியும்.
இது மதிப்பெண் அளிக்கப்படும் வினாடி வினா. உங்கள் ஊழிய அங்கீகாரச் சான்றிதழுக்கான தகுதியைப் பெற இதில் தேர்ச்சி பெறுங்கள்.
யாத்திராகமம் 34:6 — யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், ________ சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன்.
வடக்கே
நீடிய
தெற்கே
சங்கீதம் 86:15 — ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண ________, சத்தியமுமுள்ள தேவன்.
கிருபையும்
சமாதானமும்
பிரியமான
நெகேமியா 9:17 — அவர்கள் கற்பனைகளைக் ________ மனமில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினைக்காமலும் போய், தங்களுடைய கழுத்தைக் கடினப்படுத்தி, தங்களுடைய அடிமைத்தனத்திற்குத் திரும்ப அவர்கள் கலகம்செய்து, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் முழுவதும் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
புலம்பல் 3:22 — நாம் ________ யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
ஸ்திரப்படுத்தப்பட்ட
நடத்தினார்
அழிந்துபோகாமலிருக்கிறது
சங்கீதம் 103:8 — யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த ________.
பயப்படுகிறீர்கள்
சோம்பேறி
கிருபையுமுள்ளவர்
மீகா 7:19 — அவர் மீண்டும் நம்மேல் இரங்குவார்; நம்முடைய ________ நீக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
அடைக்கலமாக
வெட்கம்
அக்கிரமங்களை
உபாகமம் 4:31 — உன் தேவனாகிய யெகோவா இரக்கமுள்ள தேவனாயிருப்பதினால், அவர் உன்னைக் ________, உன்னை அழிக்கவுமாட்டார், உன் முற்பிதாக்களுக்குத் தாம் வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
கைவிடவுமாட்டார்
கீழ்ப்படிகிறதே
குருடர்கள்
மீகா 6:8 — மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; ________, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.
எபிரெயர் 4:16 — எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், ________ கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.
தைரியமாகக்
உறுதியாய்
பூமிக்குரியவைகளைச்
யோவேல் 2:13 — நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த ________ உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார்.
சமாதானமும்
பயங்கரமான
கிருபையும்
யோனா 4:2 — யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ யெகோவாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே ________ ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன்.
ராமோத்தையும்
தர்ஷீசுக்கு
யாப்போக்கு
சங்கீதம் 145:8 — யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த ________ உள்ளவர்.
கிருபையும்
சமாதானமும்
பிரியமான
லூக்கா 1:72 — அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு ________ ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
கட்டி
கொடுத்த
திரும்பி
சங்கீதம் 23:6 — என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் ________ என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.